வெள்ளி, 1 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-33

ஒவ்வொருவரும்
அவரவரைத்தான்
அதிகம் விரும்புவார்கள்!

நீ என்ன
என்னைப்போய்
அதிகம் விரும்புகிறாய்!

1 கருத்து:

ரசிகன் சொன்னது…

அற்புதமாக இருந்தது. ஆனால், இவற்றில் பல கவிதைகள். Student கொடுத்து வைத்தவர்கள்.