சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-80

இந்தி கற்றுக் கொள்ளவா?
ஆங்கிலம் கற்றுக் கொள்ளவா? 
யோசனை கேட்கிறாய் என்னிடம்!


ஐயய்யோ?என்ன செய்வேன்?
தமிழ் கற்றுக் கொள்ளேன்
நானே சொல்லித் தருகிறேன்!

1 கருத்து:

shanevel சொன்னது…

எதையாவது
கற்று கொண்டே இரு
என்றும் இளமையானவன்
நீதான்..