ஞாயிறு, 3 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-37

நெடுந்தூரம் 
நடந்து போகவும் 
வெகுநேரம் 
காத்து இருக்கவும் 
முடியவில்லை உனக்கு!

என் இருசக்கர 
வாகனத்தின் பின்னிருக்கை 
அறிந்து வைத்திருக்கும் 
சாதாரண உண்மை 
தெரியவில்லை எனக்கு! 

கருத்துகள் இல்லை: