சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-78

வழக்கமாக நீதானே 
ஞாபகப்படுத்துவாய் 
என்னாயிற்று உனக்கு? 


எப்போதும் போல 
பசி எடுப்பதே 
மறந்துபோனது எனக்கு! 

1 கருத்து:

shanevel சொன்னது…

பசி எடுக்கற சமயத்துல தூங்கினா இப்படித்தான் நண்பரே ..!