வியாழன், 28 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-91

என்னவளே 
சொன்னால் கேள்!
சும்மா பிள்ளையாரையே 
சுற்றிக் கொண்டிருக்காதே!

அப்புறம் அவர்
உன்னைத்தான் பிடித்திருக்கிறது
என்று அவர் அம்மாவிடம் 
சொல்லித் தொலைக்கப் போகிறார்! 

1 கருத்து:

ரசிகன் சொன்னது…

பயப்பட வேண்டாம். சும்மா ஒரு BLOG கிடைச்சதுன்னு எவனாவது எதையாவது எழுதினான்னா, அதை பாத்தெல்லாம் பயப்படாதீங்க. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.