சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-82

உங்களுக்கென்ன
நண்பரே!
அழகி ரதியோ?மதியோ?

என்னவள்
அப்போ நான் இல்லையா?
என்று ஒரே ரகளை!

1 கருத்து:

shanevel சொன்னது…

எல்லாமே அழகு தான் ...
என்றான்
சிற்பத்தை தடவிய
குருடன்..!