சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-79

எவ்வளவு வேகமாக 
வண்டி ஓட்டி 
என்ன பயன்?

வேகத்தடைகளும் 
பின்னால் நீயும் 
இல்லாத சாலையில்! 

1 கருத்து:

shanevel சொன்னது…

சரியான பாதை என்பது முக்கிய மில்லையா நண்பரே ..!