சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-81

லஞ்சம் பற்றிய
உன் கருத்தை
கேட்டேன்!

ஐஸ்கிரீமோடு
பேசலாமா
என்கிறாய்! 

1 கருத்து:

shanevel சொன்னது…

அவளுக்கு அவனை பிடித்தது
அவனுக்கு அவளை பிடித்தது

அவள் தோழிகள் ..
அவன் என்ன நிறம்?
அவன் என்ன வேலை?
எந்த இடம்?
என விசாரிப்புகள்..

அவன் தோழர்கள் ...

மச்சான் ட்ரீட் எப்போ ?
என எல்லோரும்..

இது எப்படி நண்பரே..