ஞாயிறு, 3 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-36

கிளி சோதிடம் 
பிடிக்குமா  என்றேன் 
கணினி சோதிடம்
பிடிக்கும்  என்றாய்
ஏன் என்றேன் 

கிளிகள் மகிழ்ச்சியாக 
இருக்கட்டும்
சோதிடர்கள் பிழைப்பும் 
நடக்கட்டும்
என்று சிரிக்கிறாய்!

1 கருத்து:

ரசிகன் சொன்னது…

அண்ணா! வணக்கம்ண்ணா.....