ஞாயிறு, 3 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-35

கூந்தல் நீளமாய்
இருக்கிறது 
கத்தரித்து விடு 
என்றாய்!

வேண்டாம் என்று 
சொல்லியும்  
பின்னுவதற்கு 
கடினம் என்று 
சொன்னாய்! 

இப்போது பார் 
நீ என்னை 
பின்னி எடுக்கும்படி 
ஆகி விட்டது! 

கருத்துகள் இல்லை: