வியாழன், 21 ஜூலை, 2011

ஹைக்கூ-2
வேறு என்ன 
கிழித்தாய்?
நாட்காட்டி!

1 கருத்து:

shanevel சொன்னது…

எதையும்
செய்யவில்லை கிண்டல் அடித்தது
தேதி கிழிக்காத நாட்காட்டி..