வெள்ளி, 8 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-46நீ என்னைவிட்டு
தூரத்தில்
விலகி இருக்கும்போதுதான்
தெரிகிறது!

நான் எந்தளவு
உன்னை
விரும்பிக்கொண்டிருக்கிறேன்
என்பது!

கருத்துகள் இல்லை: