செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-133

என்னவளே
என்ன செய்கிறாய்?
ஏது செய்கிறாய்?
ஒரு தகவலும் இல்லை!

அது சரி 
எனக்குதான் 
வேறு வேலையில்லை 
உன்னை நினைப்பதை தவிர!

2 கருத்துகள்:

VenSan சொன்னது…

What is this? Is the poem completed?

sangeetha சொன்னது…

சீக்கிரம் வேற வேலைய தேடுப்பா