செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-126

கடவுளின் இரண்டு 
படைப்புகளுக்காகவே 
அவரை எவ்வளவு 
பாராட்டினாலும் தகும்!

என்னவளே 
அதில் ஒன்று மரம்!
பொறு!அவசரப்படாதே! 
மற்றொன்று நீதான்!

1 கருத்து:

sangeetha சொன்னது…

நீ சொல்லும் கதைகளை பொறுமையாய் கேட்கிறேனே
அதனால?