வியாழன், 25 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-136

என்னவளே 
உடம்புக்கு முடியவில்லை 
மிகவும் மோசமாக 
உணருகிறேன்!

உனக்குத்தான் 
எவ்வளவு அக்கறை!
இப்படியே இருக்கலாமென்று 
நினைக்கிறேன்!

1 கருத்து:

sangeetha சொன்னது…

நீ இப்படி இருப்பாய் என்று
நான் நினைக்கவில்லை