வியாழன், 18 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-130

என்னவளே 
எல்லோரையும் 
மகிழ்வித்து கொண்டிருக்க 
நான் என்ன கோமாளியா?

அன்பின் மதிப்பை 
உணர்ந்து கொண்ட 
உன் போன்ற ஒருத்தி
என் வாழ்நாளைக்கும் போதும்! 

1 கருத்து:

sangeetha சொன்னது…

நீ o.k
உன்னை o.k
உன்னை போன்ற ஒருத்தி யாரது ?
இப்படி மாட்டிகிட்டயே, சீனு!
நீ கணக்கு வாத்தியார்னு சொல்றதால விடறேன்.