திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-125

என்னவளே
உன் மீது வைத்திருக்கும் அன்பை
வெறும் எண்களை கொண்டு
மதிப்பிட்டு விட முடியுமா?

சரி விடு!
ஒன்றுக்கு பிறகு
எத்தனை பூஜ்ஜியத்தை சேர்த்தாலும்
உனக்கு படிக்க தெரியுமா?

1 கருத்து:

sangeetha சொன்னது…

இதுக்கு தான் கணக்கு வாத்தியார கல்யாணம் பண்ணக் கூடாது