செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-134

எனக்கு உன்னுடைய முடிவு 
ரொம்ப ரொம்ப பிடிக்கும் 
என்று சொன்னது 
சரியாகத்தானே காதில் விழுந்தது?

ஏன் கேட்கிறேன் என்றால்
அடிக்கடி 
உன்னுடைய முடிதான்
என் சாப்பாட்டில் நிறைய இருக்கிறது!

2 கருத்துகள்:

sangeetha சொன்னது…

நீ திட்டுவது கூட
ஒரு கவிதை போன்றே தெரிகிறது

ரசிகன் சொன்னது…

வழக்கமா நீங்க தானே சமையல்!
அக்கா எப்போ ஆரம்பிச்சாங்க?