ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-119

அடியே 
மும்பை பங்கு சந்தை பற்றி 
பல்வேறு சந்தேகங்களை 
என்னிடமா கேட்டு தொலைப்பாய்?

எதோ 
ஒரு மடப்பட்டு சந்தை 
அண்டராயநல்லூர் சந்தை 
இது பற்றியெல்லாம் கேளேன்!

1 கருத்து:

sangeetha சொன்னது…

சரிங்க! மஞ்சப்பை மாமோவ்!