ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-120

உனக்கென்ன?
பேச்சு சுவாரசியத்தில் 
நாயின் காலை மிதித்தது 
நானல்லவா?

நாட்டு மருந்து 
வேலை செய்யாமல் 
நாலு காலில் நடந்து 
ஊளை இடும்படி ஆகுமோ?

1 கருத்து:

sangeetha சொன்னது…

கற்பனைக்கு கால் முளைத்தது என்று கேள்விபட்டிருக்கிறேன்
ஆனால் தங்கள் கற்பனைக்கு வாலும் முளைத்திருக்கிறது