புதன், 24 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-135

பூட்டிய சிறைக்குள் 
மாட்டிய கைதிகள் 
விடுதலையானால் 
மடிந்து விடுகிறார்கள்!

அவர்கள் யாரென்று 
என்னை ஏன் கேட்கிறாய்?
நானென்ன சட்டைப்பையிலா
அவர்களை வைத்திருக்கிறேன்?

1 கருத்து:

sangeetha சொன்னது…

உன் இதயத்தில் இருந்து
என்னை வெளியேற்றினால்
நான் மடிந்து விடுவேன்

என்று சொல்வாய் என்று எதிர்பார்த்தேன்