ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-132

என்னவளே 
உன்னுடன் பேசாவிட்டால் 
தண்டனை தரப்போவதாய் 
சொல்கின்றாயே!

உன்னுடன்
பேசாமல் இருப்பதே 
எனக்கு தண்டனைதான் 
என்று தெரியாதா?

1 கருத்து:

sangeetha சொன்னது…

இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல
அதுக்குள்ளே முடிவு பண்ணிட்டா
எப்படிப்பா