செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-127

என்னவளே 
எதாவது கேள்வி கேட்டால் 
பதில் சொல்லாமல் 
முறைப்பதை விட்டுவிடு!

தகவல் அறியும் 
உரிமை சட்டத்தின் மூலம் 
யாரும் யாரையும் 
கேள்வி கேட்கலாமாம்!

1 கருத்து:

sangeetha சொன்னது…

வாத்தியார்னா ஸ்கூல்ல தான் கேள்வி கேட்கணும்
எல்லார்ட்டயும் கேள்வி கேட்கப்படாது
இல்லன்னா இப்படித்தான் முறைப்பாங்க