திங்கள், 29 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-137

என்னவளே 
உண்டிவில்லை கொண்டு வா 
மாங்காய் அடிக்கலாம் 
என்றுதானே  கூப்பிட்டாய்?

அடிப்பாவி!
இதென்னது?திடீரென்று
வலிக்குமா என்று கேட்டு 
என்னை குறி வைக்கிறாய்?

2 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

ஆகா குறுகிய வரியேனும் அருமையான
சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .........

sangeetha சொன்னது…

எது எப்படியோ
அனைத்திலும்
முதலிடம்
உனக்குத்தான்!