சனி, 1 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-163

என்னவளே 
என்னவாயிற்று உனக்கு?
உன் எல்லாப் பொய்களையும் 
ரசிப்பதென்னவோ உண்மைதான்!

அதற்காக 
ஒன்றுமில்லை உடம்புக்கு
நன்றாய்தான் இருக்கிறேன் 
என்று பொய் சொல்லாதே! 

1 கருத்து:

suryajeeva சொன்னது…

அருமையான சொல்லாடல், கொஞ்சம் சமூகம் பற்றியும் உங்கள் பார்வையை செலுத்தினால் இன்னும் அருமையாக இருக்கும்