வியாழன், 29 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-162

என்னவளே
வாழ்வின் பேரானந்தத்தை
இரசிக்காத கிறுக்கர்கள்
யார் தெரியுமா?

கடற்கரையின் ஈரமணலில்
காதலியின் பெயரை
ஒரு முறையேனும்
கிறுக்காதவர்கள்!

11 கருத்துகள்:

Chitra சொன்னது…

nice. Best wishes!

Following your blog... :-)

கோகுல் சொன்னது…

சிலர் பல முறை
கிறுக்குகிரார்கள்
ஆனால் ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு பேர்!
ஹி!ஹி!சும்மா!

பெயரில்லா சொன்னது…

'இரசிக்காத' பதிலாக 'அனுபவிக்காத'ன்னு இருந்தா இன்னும் கலக்கல்...

ஆனாலும் அருமை...

siva சொன்னது…

my wishes too.
vaalga valamudan.

siva சொன்னது…

'இரசிக்காத' பதிலாக 'அனுபவிக்காத'ன்னு இருந்தா இன்னும் கலக்கல்...
//

கவிகர் கரெக்டா கண்டு பிடிச்ட்டார் :)

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் பாஸ் அழைத்ததும் உடனே வந்து விட்டேன் உங்கள் எழுத்துக்கள் அருமையாக உள்ளது இனி தொடர்ந்து வருவேன்

suryajeeva சொன்னது…

கடற்கரை மணலில் எழுதுவதை விட காதலியின் பெயரை password ஆக வைத்திருப்பவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாவ்...

வாழ்க்கையின் தருணங்கள்...
ரசனையுடன்....

வழிகாட்டியதற்க்கு நன்றி நண்பரே..
தொடர்ந்து பழகுவோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உங்க பாளோவரா நான் 50 வது ஆளுங்க...


50 நண்பர்களை பெற்ற தங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சூப்பர்..
இனி தொடர்ந்து வருவேன்..

N.H.பிரசாத் சொன்னது…

குறுஞ்செய்தி கவிதைகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.