செவ்வாய், 27 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-159

என்னவளே 
எப்போதும் உன் பெயரை
உரக்க கூப்பிடுவதற்கு 
பயமாய் இருக்கிறது!

ஏனெனில் 
மெலிதான உன் பெயரை 
தென்றல் கிழித்து விட்டால் 
என்ன செய்வேன்?

12 கருத்துகள்:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

சில வரிகளானாலும் மிக அருமை...

சகோதரா படமும் இணைத்தால் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

மதுரன் சொன்னது…

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமை நண்பா.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

சேர்ந்துட்டோம்-ல

கவிதை நல்லா இருக்கு

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

வந்தேன் ஐயா -வாழ்த்து
தந்தேன் ஐயா
மீண்டும் வருவேனய்யா
வண்கமய்யா!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

காட்டான் சொன்னது…

என்னங்க தென்றல் கிழிக்கும் பெயர் என்றால் அது வாழை இலையா..!!!

ஹி ஹி ஹி கவிதைக்கு பாராட்டுக்கள்...

செய்தாலி சொன்னது…

குறுஞ் செய்திகளில் இருந்து
உதிரும் வரிச் சொற்களில்
அழகிய கவியின் கவித்துவம்

உங்கள் குறுஞ் செய்திகள் எல்லாம் அழகு
கவிஞருக்கு என் பாராட்டுக்கள்

நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஆத்தி ....

உங்கள் நண்பன் சொன்னது…

நல்ல கவிதை .... ஆனால் பெயர் சொல்ல பயமாயிருப்பத்ர்க்கு ஒரு காரணம் சொன்னீர்கள் பெயர் கிழிந்து விடும் என்று . எனகென்னவோ வேறு மாதிரி தோன்றுகிறது .. ஏனெனில் நிறைய ஐயாமார் வீட்டில் மனைவியை பெயர் சொல்லி அழைக்க பயபடுகிறார்கள். எதற்கென்றும் எனக்கு தெரிய வில்லை. ஹா... ஹா......

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நிறை சீனிவாசன் - குறுங்கவிதை அருமை - பெயர் சொல்லாமைக்கு ஒரு நல்ல காரணம் - கற்பனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

siva சொன்னது…

வந்தேன் ஐயா -வாழ்த்து
தந்தேன் ஐயா
மீண்டும் வருவேனய்யா
வண்கமய்யா!
--- repeatu...