வியாழன், 22 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-152

என்னவளே
எப்போது பார்த்தாலும்
புத்தகமும் கையுமாகவே
தூங்கி விடுகிறாய்!

ஐயோ பாவம்!
படிப்புதான் வரவில்லை
தூக்கமாவது வருகிறதே!
சரிசரி தூங்கு!

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - படிப்பு வரவில்லை என்பதில் இவ்வளவு மகிழ்ச்சியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா