புதன், 21 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-151

என்னவளே
எப்போது பார்த்தாலும்
பூச்செடிகளோடுதானா?
அதற்கு என்னதான் வேண்டுமாம்?

வெடுக்கென கேட்டாய்
உன்னால் ஒலி,வலி,கண்ணீர்
தர முடியும்!
ஒளி,வளி,தண்ணீர் தர முடியுமா?

3 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான செய்திங்க. வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை சரி - என்ன சொல்ல வரீங்க - வளி ன்னா என்ன - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சீனுவாசன்.கு சொன்னது…

வளி என்றால் காற்று.ஒரு செடி வளர வெப்பம்,காற்று,ஈரம் வேண்டும்!