வெள்ளி, 23 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-156

என்னவளே
கணக்கும் இனிக்கும்
தென்னங்குச்சிகளை கொண்டு
பெருக்கல் சொல்லித்தரவா?

அடிப்பாவி
குச்சாட்டம் ஆடுகிறாயே
தென்னந்துடைப்பம் கொண்டு
பெருக்க சொல்லித்தரவா?

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - பெருக்கலோ பெருக்கவோ - ஏதேனும் ஒன்றிஅயாவது உர்ப்படியாக் கத்துக்கட்டும். என்ன சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா