வியாழன், 1 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-141

என்னவளே 
உள்ளுக்குள் மிகவும் 
குறு குறு என்று 
சொல்லமுடியாத உணர்வு!

அடியே 
உன்னுடைய மௌனம் 
எப்படியெல்லாமோ என்னை 
பொருள் கொள்ள வைக்கிறது!

1 கருத்து:

sangeetha சொன்னது…

சொற்களைவிட
மௌனத்திர்க்கல்லவா
பொருள் அதிகம்!