திங்கள், 5 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்144

என்னவளே
நீ சிரித்தால் சிரிக்கவும் 
நீ அழுதால் அழவும்
நிலைக்கண்ணாடியாக மாறவா? 

ஐயையோ...
நான் சொன்னது தப்பு
கோரிக்கையை திரும்ப பெறுகிறேன்
அடிக்கடி கோபத்திலேயே இருக்கிறாய்! 

2 கருத்துகள்:

Ramani சொன்னது…

அருமையான வித்தியாசமான சிந்தனை
அடிக்கடி கோபத்தை பிரதிபலித்தால்
நாம் உடைந்தல்லவா போவோம்
சுருக்கமான பதிவாயினும்
மன நிறைவைத் தந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

sangeetha சொன்னது…

வேண்டாம்!
நான்
உன்னை காட்டும்
நிலைக்கண்ணாடியாய்
மாறி விட்டேன்!