திங்கள், 19 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-150

என்னவளே
ஒவ்வொரு சந்திப்பிலும்
உனக்கு பூ கொடுக்க
என்னால் முடியும்!

ஆனால்
பூ கேட்கும் முன்
பூச்செடி பரிசளிக்க
மறந்து விடாதே!

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - பூச்செடி கொடுத்தாப் பாக்கும் போதெல்லாம் பூ கொடுப்பீங்களாக்கும் - சரி சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா