செவ்வாய், 6 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-145

அன்பே
தனிவகுப்பு என்பதிலே
எனக்கும் உடன்பாடில்லை
ஆனாலும் அது உனக்கே தேவைதானோ?

ஒருவேளை
தனிவகுப்பை ஆங்கிலத்தில்
தவறின்றி எழுதி இருந்தால் 
இப்படி உன்னை கேட்டிருக்க மாட்டேன்! 


3 கருத்துகள்:

மஞ்சுபாஷிணி சொன்னது…

ரசிக்கவைத்த பகிர்வு சீனுவாசன்...

அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு...

கொஞ்சம் வித்தியாசமா எழுதுறீங்க... அருமையா இருக்குப்பா...

sangeetha சொன்னது…

ஹேய்!
ஆங்கில ஆசிரியைக்கேவா!

ரசிகன் சொன்னது…

அக்கா.... கோவிச்சுக்காதீங்க. அவர் என்னை சொன்னார்.