ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-158

என்னவளே
வண்டி ஓட்ட தெரிந்த பின்னும்
தலைக்கவசம் அணியச்சொல்லி
சும்மா ஏன் தொல்லை பண்ணுகிறாய்?

தலைவிதி வசம்
என்று தலைவி சும்மா விட்டால்
தலைவி திவசம் கொண்டாடிவிட்டு
சும்மாதான் இருந்தாக வேண்டுமென்கிறாய்!

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - தலைக்கவசம் வைக்காவிட்டால் தலைவி திவசம் கொடுத்துவிட்டு சும்மா இருக்க வேண்டுமா - அய்யோ -தலைவி சொல்வதைக் கேட்டல் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா