புதன், 28 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-161

என்னவளே 
அழகான பரிசுப்பொருட்கள் 
மேலும் அழகாகிவிடுகின்றன
உன்னால் தரப்படும்போது!

ஆனாலும் 
உன் அன்பை போன்ற
எளிமையான பரிசுக்கு முன்பாக  
எதுவுமே அழகானதில்லை!

13 கருத்துகள்:

சேட்டைக்காரன் சொன்னது…

பரிசு ஒண்ணும் வாங்கித் தரலேன்னு இம்புட்டு நாசூக்கா சொல்றீங்களாக்கும்...? :-)))))))))

சேட்டைக்காரன் சொன்னது…

வாத்தியார் ஐயா, சும்மா கலாய்ச்சேன். கவிதை சூப்பருங்கோ! :-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே ஹே பரிசுக்காக ஏங்கும் மனசு சூப்பர்....!!!

kavithai (kovaikkavi) சொன்னது…

வாழ்த்துகள்.
இன்னும் 4 வரிகள் கூட்டினால் என்ன!.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

கோகுல் சொன்னது…

அருமை!

ரெவெரி சொன்னது…

நல்லாயிருந்தது நண்பரே...கவிதை...

கோவைக்கவிக்கு போட்டியாக...இன்னும் கொஞ்சம் சுருக்கினால் என்ன...? -:)

Raazi சொன்னது…

very nice poem,,

NIZAMUDEEN சொன்னது…

காதல் படு(த்து)ம் பாடு.

சே.குமார் சொன்னது…

Nalla irukku...
Namma pakkamum vanthu seralamulla...

FOOD சொன்னது…

குறுஞ்செய்தியா, குறும்பு செய்தியா?

வெளங்காதவன் சொன்னது…

:)

ஜூப்பர்...

வைரை சதிஷ் சொன்னது…

அருமை

சென்னை பித்தன் சொன்னது…

அழகான கவிதை!