ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-143

என்னவளே நீ 
எனக்கு மட்டும் காதலி
என்று நினைத்து 
தெரியாமல் ஏமாந்து விட்டேன்!

ஆனால் நீயோ 
கவிதைக்கும் காதலி 
என்பதை அறிந்து
இருவருக்கும் காதலனாகிவிட்டேன்!

3 கருத்துகள்:

Ramani சொன்னது…

ரொம்ப வசதியாகப் போய்விட்டது
நம் காதல் மொழிகளை மிகச் சரியாக
புரிந்து கொள்ளக்கூடிய நண்பர்களே
கிடைக்காது அலையும்போது
கவிதையைக் காதலிக்கும் காதலியே கிடைத்தால்
என்றால் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்
பருத்தி புடவையாகவே விளைந்த மாதிரியல்லாவா இது !
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

sangeetha சொன்னது…

அப்படியென்றால்
எனக்கு
கவிதையே
வேண்டாம்!

♔ம.தி.சுதா♔ சொன்னது…

காதல் என்றுமே அழகு தானே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)