வெள்ளி, 23 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-157

என்னவளே
விரல்களை மடக்கி மடக்கி
கணக்கு படிக்க கூப்பிட்டால்
உடைந்துவிடும் என்கிறாய்!

அடடா
பெண்களின் விரல்களை
வெண்டைகாய்க்கு வைத்தது
எவ்வளவு பொறுத்தம்!

4 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதைகள் அருமையா இருக்கு நண்பா.....!!!

கோகுல் சொன்னது…

உடைந்ததா?

அருமையா இருக்குங்க!

Lakshmi சொன்னது…

குறுஞ்செய்திகள் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - வெண்டைக்காய் உடைக்க ஆசையா - விரல்கள் பத்திரம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா