வியாழன், 22 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-153

என்னவளே
என்னுடைய கை போச்சே
வலி தாங்க முடியலையே
என்று இப்படியா கத்துவாய்?

அடிப்பாவி 
விரல்களையே வெட்டியது மாதிரி
ஊரை கூட்டுகிறாய்
நகம் தானே வெட்டினேன்!

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - நகம் ஒழுங்காக வெட்ட வேண்டும் - விரல்கள் பத்திரம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா