ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-149

என்னவளே
உன் மௌனம்
என் தலை சுக்குநூறாக
காரணமாகி விடுமோ?

ஒரு கணத்தில்
ஆரம்பித்த மௌனம்
கனமாய் நீள்வது
உனக்கு சம்மதமா?

4 கருத்துகள்:

Ramani சொன்னது…

மிகச் சரி
ஒரு கணத்தில் ஆரம்பிக்கும் மௌனம்
சில நொடிகள் தொடர்ந்தாலும்
யுகமாய் தோன்றலும்
நம்முள் பேரடியை இறக்கிப் போவதும் இயல்பே
மன்ம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் சொன்னது…

தப்புத் தானுங்க அவள் மௌனம்
கலைய உங்கள் கவிதை சிரிக்க
வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி
அழகிய கவிதைப் பகிர்வுக்கு ......

காந்தி பனங்கூர் சொன்னது…

போய்ட்டு பேசிடுங்க தலைவா. கவிதை அருமை நண்பா.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - பெண்களின் கணத்தில் துவங்கிய மவுனம் கனமாக நீண்டால் .......ஆபத்து தான் - ஆண்களுக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா