வியாழன், 22 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-154

என்னவளே
எனக்கு அடுத்ததாக ஆண்குழந்தைதான்
என்று ஜோசியர் சொன்னதற்கு
என்னை ஏன் முறைக்கிறாய்?

உளறி விட்டு போகட்டும்
அவருக்கு எப்படி தெரியும்
குழந்தை பிறக்காதென்பது
குடும்பகட்டுப்பாடு செய்தபின்!

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - குறுங்கவிதை அருமை - பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த பின்னும் ஆணுக்குக் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உண்டல்லவா - அதனால் தான் முறைக்கிறார் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா