ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-142

என்னவளே 
ஏதோ ஒரு நாள் 
தலைவலி வந்ததற்காக 
மாத்திரை கேட்கிறாயே?

எப்போதுமே 
உன் கூடவே இருக்கிறேன் 
ஒரு நாளாவது நான் 
மாத்திரை கேட்டிருப்பேனா?

2 கருத்துகள்:

sangeetha சொன்னது…

அதையே தான்
நானும்
கேட்கிறேன்!

ரசிகன் சொன்னது…

இப்போ இதுல யார்(க்கு) தலைவலி? :p