புதன், 28 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-160

என்னவளே 
உனக்காவது பரவாயில்லை 
யோசிக்க முடியாமல்
செய்து விட்டது!

ஆனால் எனக்கோ 
யோசிக்கும்  மூளையையே 
இல்லாமல் செய்து விட்டது 
இந்த காதல்!

1 கருத்து:

suryajeeva சொன்னது…

உண்மை தான்... கல்யாணம் முடிந்த வுடன் விழித்துக் கொள்கிறது மூளை