செவ்வாய், 4 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-168

என்னவளே
உடம்பின் உதவியின்றி
ஒரு துளி உதிரத்தையும்
உருவாக்க முடியாது!

ஒரு துளி உதிரமாவது
தானம் செய்யாத
உடம்பால் பயன் ஏது?
ரத்ததானம் செய்வோம் வா!

9 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

சூப்பர் பாஸ்..காதலுடன் இரத்ததானமா சூப்பர்

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சூப்பர்.,

வைரை சதிஷ் சொன்னது…

அருமை பாஸ்

வைரை சதிஷ் சொன்னது…

அருமை நண்பா

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

சூப்பர் வாத்தியாரே ...! பாடத்தோடு நல்ல செயலை கற்றுத்தரும் ஆசிரியர் கிடைப்பது அரிது. பாராட்டுக்கள்!

MUTHARASU சொன்னது…

ஒரு துளி உதிரமாவது
தானம் செய்யாத
உடம்பால் பயன் ஏது?//நிச்சயமாக.

அருமையான சிந்தனை.

suryajeeva சொன்னது…

இப்படி ஒரு நல்ல கருத்தை சொல்ல காதலி இருந்தா தான் முடியுமா? -டவுட் கோவாலு

கோகுல் சொன்னது…

சிந்தை தூண்டும் சிந்தனை!

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

ரத்த தானம் செய்வதை விட, காதலியையும் தானம் செய்ய அழைப்பதற்கெல்லாம் பரந்த மனப்பான்மை வேண்டும்,நல்லாருக்கு வாத்தியாரே!