சனி, 1 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-165

என்னவளே 
எண்களை படிக்காமல் 
கணக்கு பண்ண முடியாது 
என்கிறார்கள்!

ஆனால் 
கண்களை படித்தே 
கணக்கு பண்ணி விட்டாய்!
எப்படியடி?

11 கருத்துகள்:

ஆர்.சண்முகம் சொன்னது…

கவிதை கலக்கல் சார்

ஆர்.சண்முகம் சொன்னது…

பொண்ணுங்க கண்கல பத்தி சாதாரணமா நினைக்க கூடாதுங்க சார்,,,,

மதுரன் சொன்னது…

அழகான கவிதை
வாழ்த்துக்கள்

வைரை சதிஷ் சொன்னது…

சார் கவிதை சூப்பர்

சென்னை பித்தன் சொன்னது…

எப்படி?எப்படி?
அது இதய ரகசியம்!
நன்று!

K.s.s.Rajh சொன்னது…

கணக்குப்பன்ண ஒரு கவிதை சூப்பர் சார்

www.cricket news.com சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
K.s.s.Rajh சொன்னது…

சூப்பர் கவிதை வாழ்த்துக்கள் சார்

vidivelli சொன்னது…

நல்ல கற்பனை..
அசத்தல் வரிகள்...
அன்புடன் பாராட்டுக்கள் சகோ..


http://sempakam.blogspot.com/2011/10/blog-post.html#comments

vidivelli சொன்னது…

நவராத்திரி தொடர்பான விளக்க பதிவு அருமை..
பாராட்டுக்கள்..

மகேந்திரன் சொன்னது…

குறுங்கவிதை
நறுக்கென நெஞ்சில்
பதிந்தது.