சனி, 15 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-178

என்னவளே
நான் பாதிஆம்பள
என்பது பெண்ணுக்கு பெருமை!
ஆனால் ஆணுக்கு?

எது எப்படியோ
முல்லாக்கதையில்
கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்
என்றகதை தெரியும்தானே?

1 கருத்து:

suryajeeva சொன்னது…

அனைவர் உடலில் ஆண் தன்மையும் உண்டு பெண் தன்மையும் உண்டு...