ஞாயிறு, 2 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-166


என்னவளே
இந்த விஞ்ஞானம்
காதலை கைபேசிக்குள்
முடக்கி போட்டுவிட்டது!

நம்மைப்போல
மிதிவண்டி தள்ளியபடி
நெடுந்தூரம் பேசி நடக்கும்
ஜோடிகளே காணோமடி!

10 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

காலம் மாறிப்போனதை
காட்டும் கண்ணாடி,,,,

ரெவெரி சொன்னது…

அருமை...

Ramani சொன்னது…

நல்ல ஆதங்கம்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

K.s.s.Rajh சொன்னது…

காலம் மாற்றத்தின் கவிதை அருமை பாஸ்

suryajeeva சொன்னது…

கொஞ்சம் விழிப்புணர்வு கவிதைகள் ப்ளீஸ்... காதல் கவிதைகள் காதல் தோல்வி அடைந்த அனைவரும் எழுதுவதே...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பை சைக்கிள் லவ்வர்ஸ்!!!!

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

வரிகளோ சுருக்கம்
பொருளோ பெருக்கம்
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

"என்னவளே...."
ஒவ்வொரு கவிதையிலும் அன்பின் ஆழம் அழகாக வெளிப்பகிறது. நன்று.

பாலா சொன்னது…

அந்த காலத்து காதல். மலரும் நினைவுகளா?

சமுத்ரா சொன்னது…

good poems