ஞாயிறு, 9 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-174

என்னவளே
கொள்ளி வைத்தால் பிணம் எரியும்
ஆனால் கொள்ளி வைப்பவரையே
எரிக்கும் பிணம் எது என்றாய்?

அடடா
வெள்ளை ஆடை போர்த்தி
கொள்ளி நமக்கு வைக்க தயாராய்
காத்திருக்கிறது சிகரெட் பிணம்!

12 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான் விழிப்புணர்வு!

செய்தாலி சொன்னது…

ரெம்ப நல்லா இருக்கு தோழரே

suryajeeva சொன்னது…

சிவப்பு போட்டு வைத்த விதவை

வைரை சதிஷ் சொன்னது…

சூப்பர் நண்பரே

நன்றி நண்பரே

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super Kavithai . . .

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Your blog very super boss

விக்கியுலகம் சொன்னது…

அருமை

R.Puratchimani சொன்னது…

நல்ல கருத்து நிரம்பிய வலைப்பதிவு....தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

பற்ற வைப்பவரையே எரிக்கும் நெருப்பு....

M.R சொன்னது…

அருமை நண்பரே ,இன்று முதல் தொடர்கிறேன்

K.s.s.Rajh சொன்னது…

வழமை போல் அருமை

Bharath Computers சொன்னது…

Paththa vetchutaye paratta :P