செவ்வாய், 4 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-167


என்னவளே
உன் கதைகளை
பொறுமையாக கேட்கிறேன்
என்பதற்காக இப்படியா?

சரி விடு!
எல்லோரிடமும் ஏராளமாய்
கதைகள் இருக்கின்றன!
யார்தான் கேட்பது?

2 கருத்துகள்:

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

கவிதை எப்படி செய்தியானது ? செய்தி என்பது நடந்த சம்பவம். கவிதை 'உணர்வு' (ore feeling...) அல்லவா நண்பரே!

suryajeeva சொன்னது…

sms என்று சொல்கிறார் சரவணக் குமார்