வெள்ளி, 28 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-198

என்னவளே
சென்றமுறை சுழித்தோடும் நீர்ப்பெருக்கில்
பாதத்தின் அடியில் மணல் நழுவ
கைகோர்த்து நடந்தோம்!

அடடா
இம்முறை சுடுமணலின் நீள்வெளியில் 
அடுத்தமுறை  ஆற்றுத்திருவிழாவிற்கு
மணலாவது மிஞ்சுமா?

5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

குறுஞ்செய்தி! அருங்கருத்து! எக்ஸலண்ட்!

ஸ்ரீராம். சொன்னது…

நிலவொளியின் நீர்ப்பெருக்கில் மணலோடு நேற்று..., மணலும் இல்லாத வெட்ட வெளி நீள்வெளியில் நாளை.... பயமுறுத்தும் ஆனால் நிஜமாகப் போகும் கற்பனை.

SURYAJEEVA சொன்னது…

எங்கிருந்து? ஒரே ஒரு அ தான் வித்தியாசம், வேறு எதுவும் இல்லை... நான் ஆத்தாவையும் தாத்தாவையும் சொன்னேன்

rajamelaiyur சொன்னது…

அருமை நண்பா

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

காதல் கவிதையில் சமூக கருத்து!அருமை